Tamil chat

Saturday, November 22, 2014

இந்திரா சௌந்தரராஜன் - அது மட்டும் ரகசியம்

இன்றைய சிறப்பு மின்னூல் இந்திரா சௌந்தரராஜனின்  அது மட்டும் ரகசியம் 

Today's Ebook INDRA SOUNDARARAJAN'S  ATHU MATUM RAGASIYAM

மூல மின்னூல் பதிவாளர் தமிழ்நேசன் அவர்களுக்கு நன்றி 



7 comments:

tamil nesan said...

நண்பரே..இது நான் அப்லோடு செய்த நூல். இதை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி. ஆனால் நூலில் நான் கொடுத்த வாட்டர் மார்க் நீக்கப்பட்டது ஏனோ...
தமிழ்நேசன்

tamil nesan said...

நண்பர் ஓரத்தநாடு கார்த்திக்கும். இதே நூலை அவரது தளத்தில் பதிவிட்டுள்ளார்.வாட்டர்மார்க் நீக்கவில்லை. தாங்களும் அதைப்போல் செய்யலாமே. ஏன் நீக்குகிறீர்கள். இது எனக்கு மிக மனவருத்தம் அளிக்கிறது. பதிவில் நன்றி தெரிவிக்காவிட்டால் கூட பரவாயில்லை. வாட்டர்மார்க் நீக்கவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். உங்கள் சொந்தப்பதிவில் நீங்கள் வாட்டர்மார்க் இடலாம்.

நன்றி. தமிழ்நேசன்

Paiyan P said...

நண்பரே மனவருத்தம் வேண்டாம். இனிமேல் தங்களுக்கு நன்றி தெரிவித்து விடுகிறேன். வாட்டர்மார்க் வேண்டாம் என்பது எனது கருத்து.வாட்டர்மார்க் உடன் தான் பதிவிட வேண்டும் என்றால் இனி தங்களது பதிவினை நான் மறுபதிவிடவில்லை.தங்களது கருத்தினை தெரிவிக்கவும்.

tamil nesan said...

நான் இடும் வாட்டர் மார்க் புத்தகத்தினை படிப்பதற்கு இடையூறு ஏற்படுத்தாது. புத்தகத்தின் முகப்பில் தலைப்புக்கு கீழே மட்டும் வாட்டர் இடுகிறேன். அதனை நீக்க வேண்டாம்.
எனது மெனக்கெடலுக்கான அடையாளமாக அதைக்கருதுகிறேன்.
நீங்கள் பகிர்ந்து கொள்வதில் எனக்கு வருத்தமில்லை. இனி வரும் நூல்களில் எனது தளமுகவரி இருக்காது. என் பெயர் மட்டுமே முகப்பில் இருக்கும். அதை நீக்கவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். எனக்கு நன்றி தெரிவித்து பதிவிட வேண்டியது அவசியமில்லை.எனது மின்நூலில் மாற்றம் செய்யாமல் பகிர வேண்டும் என்பது எனது விருப்பம்.கட்டாயமில்லை.

நன்றி.தமிழ்நேசன்

Paranidharan K said...

நண்பரே தமிழ்நேசன் ப்ளாக்-ல் உள் நுழைவு செய்தால்
அழைக்கப்பட்ட வாசகர்கள் மட்டுமே இந்த வலைப்பதிவைப் படிக்க முடியும்
என்று வருகிறது அனுமதி பெற என்ன செய்ய வேண்டும் தயவு செய்து தெரிவிக்கவும்.

Paiyan P said...
This comment has been removed by the author.
Shalini Arora said...

Well it's a great site to get tamil books easily. Largest collection of english ebooks you can check here Ebooks Free Download or you can check here Free Books You must check once. You will be fond of this site