Tamil chat

Friday, August 7, 2015

நன்றி

நன்றி நண்பர்களே . இந்த வலைப்பக்கம்  கடந்த 5/08/2015 அன்று ஒரு லட்சம் பார்வையாளர்களைக் கடந்து உள்ளது. இததனைக்கும் கடந்த 6 மாதங்களாக எந்த ஒரு பதிவும் இடவில்லை. இருந்தும் இத்தனை நண்பர்களின் ஆதரவிற்கு நன்றி. இன்னும் ஒரு வாரத்தில் புதிய பதிவுகள் தொடங்கும் என் தெரிவித்துக்கொள்கிறேன் .