Tamil chat

Saturday, January 21, 2017

நன்றி

நன்றி நண்பர்களே . இந்த வலைப்பக்கம்   21/01/2017 அன்று மூன்று  லட்சத்து எழுவத்தைந்தாயிரம்   பார்வையாளர்களைக் கடந்து உள்ளது. இததனைக்கும் கடந்த 1 வருடங்களாக  பதிவுகளே இல்லை , இருந்தும் இத்தனை நண்பர்களின் ஆதரவிற்கு நன்றி. நிறைய காப்பிரைட் பிரச்சினைகள் .ஆகையால் பதிவுகள் இடவில்லை.இதை மூடிய வலைப்பூ ஆக்கிவிடலாமா. நண்பர்கள் கருத்து கூறவும் .